CAA விற்கு எதிராக மலேசியாவில் லால்பேட்டை ஆலிம்களின் கண்டன குரல்.
நிர்வாகி
0
ஜும்மா தொழுகைக்கு பிறகு மலேசியா பினாங்கில் இந்தியாவின் CAA சட்டத்திற்க்கு எதிராக நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மலேசியா பினாங்கு மாநகரத்தில் மார்க்கப் பணியாற்றும் லால்பேட்டை மெளலவி ஹாஜி எஃப். ஹம்மாது மதனி ஹஜ்ரத், மவ்லவி ஹுஸைன் அஹ்மது மதனி,மவ்லவி உபைதுல்லாஹ்,பாண்டிச்சேரி மவ்லவி ஜைனுத்தீன்,மவ்லவி இத்ரீஸ் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள்..
Tags: உலக செய்திகள்