Breaking News

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தமுமுக மமக-வில் இணைந்தனர்

நிர்வாகி
0
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள், லால்பேட்டை நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர்கள் தங்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் இன்று (12/02/2020) நடைப்பெற்ற கருப்பு சட்டங்களும் களமாடும் தமுமுகவும் கருத்தரங்கில் தங்களை #தமுமுக_மமக வில் இணைத்துக்கொண்டனர்.
<

/div>

Tags: லால்பேட்டை

Share this