கடலூரில் மக்கள் அலையலையாய்.!
நிர்வாகி
0
மோடி அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முழக்கம். கடலூர் சுமங்கலி சிக்னல் தொடங்கி பிரம்மாண்டமான பேரணி. பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு சுப்பராயலு செட்டியார் மண்டபம் பூங்கா அருகில் பேரணியை தடுத்து நிறுத்தி கைது செய்து அந்த மண்டப வளாகத்தில் அடைத்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தின் முழக்கம் கடலூர் நகரின் பிரதான வீதியில் எதிரொலித்தது.
கைது செய்யப்பட்ட அணைவரும் சில மணி நேரங்களில் விடுவிக்கப் பட்டனர்.
Tags: சமுதாய செய்திகள்