Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்!

நிர்வாகி
0

கத்தார் லால்பேட்டை ஜமாஅத் சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இரத்த தான முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மார்ச் மாதம் 13ம் தேதி வெள்ளிகிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை தோஹாவில் உள்ள ஹமாத் மருத்துவமனை Blood Donor building வளாகத்தில் நடத்தவிருக்கிறது.

அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை செய்து, மனித உயிர்கள் காக்க உதவிடுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம். குறிப்பு:  1.அனைவர்களையும் அழைத்து வரலாம் . 2.பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. 3. வரும் போது, QID கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் அல்லது ஹெல்த் கார்டு -ஆகியவற்றில் ஒன்றை மறவாமல் கொண்டுவரவும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:- 77354089/33547980

''எவர் ஒரு உயிரை வாழ வைக்கின்றாறோ அவர் எல்லா மக்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார்'' (பார்க்க அல்குர்ஆன் - 5:32)

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this