Breaking News

லால்பேட்டை ஷாஹின் பாக் போராட்ட களத்தில் ரத்த தானம் முகாம்

நிர்வாகி
0

லால்பேட்டை ஷாஹின்பாக் போராட்ட களத்தில் வருகின்ற 02.03.2020 அன்று காலை 10 மணியளவில் லால்பேட்டை அனைத்து கட்சி கூட்டமைப்பு மற்றும் காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளவும் .

Tags: லால்பேட்டை

Share this