லால்பேட்டையில் நடைபெற்ற தமுமுக மமக மாவட்ட செயற்குழு
நிர்வாகி
0
லால்பேட்டையில் கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் 06.02.2020 அன்று நடைபெற்றது.
செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுள் அப்தீன் அவர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகளையும் கிளைகளின் செயல்பாடுகளையும் கேட்டறிந்து மாவட்டத்திற்கும் கிளைகளுக்கும் சிறந்த முறையில் ஆலோசனைகள் வழங்கினார். செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .
Tags: லால்பேட்டை