Breaking News

லால்பேட்டை வடக்கு தெரு ரஜியா பேகம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை வடக்கு தெரு மர்ஹூம் சே பிள்ளை முகமது தம்பி அவருடைய மனைவி ரஜியா பேகம் அவர்கள் இன்று மாலை 3.00 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this