Breaking News

லால்பேட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள் கவனத்திற்கு...

நிர்வாகி
0
நமது பகுதியை சுற்றியுள்ள இடங்களில் கொரோனா தோய்த் தொற்று பரவி வருகிறது. கால சூழ்நிலையை கருதி கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடித்து, நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடைமுறைகளையும் பின்பற்றி வாழ ஊர் பொது மக்களும், அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருந்து மீண்டும் ஒரு இக்கட்டான சூழல் நம் ஊரை நோக்காமல் இருக்க அனைவரும் உறுதியுடன் இருந்து வெற்றி பெருவோம்.

Tags: லால்பேட்டை

Share this