லால்பேட்டை மெயின்ரோடு மஸ்ஜிதில் மூலிகை கஞ்சி வழங்கினார்
நிர்வாகி
0
கொரானா தொற்றுநோய் பரவலால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புக்கு இவ்வுலகம் உண்டான நிலையில் லால்பேட்டை மெயின்ரோடு மஸ்ஜிதில் 48 வகையான மூலிகை கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முத்தவல்லி ஹாஜி எஸ்.எ.அப்துல் சலாம், முன்னால் முத்தவல்லி அப்துல் வாஜித், ஆரிப், முஹம்மது மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.
Tags: லால்பேட்டை