லால்பேட்டை சுகாதார மையம் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் துஆ செய்து வாழ்த்துகிறது.
நிர்வாகி
0
லால்பேட்டை வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் முயற்சியில் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை சார்பில் LALPET HEALTHCARE CENTER லால்பேட்டை சுகாதார மையம் எனும் பெயரில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ மையம் இன்று 17.7.2020 வெள்ளிக்கிழமை ஸ்கூல் தெருவில் திறக்கப்பட்ட உள்ளது.
மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் பூரண நலம் பெறவும், இதற்காக உழைப்பாலும், பொருளாலும் முயற்சிகள் செய்த அனைத்து சகோதரர்களும் எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்கவும் வல்ல இறைவனிடம் துஆ செய்து லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வாழ்த்துகிறது.
Tags: லால்பேட்டை