Breaking News

லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 74 - வது சுதந்திர தின கொடியேற்று விழா..!

நிர்வாகி
0
லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 74ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டடு தேசியக் கொடியேற்றப்பட்டது இதில் தமுமுக மமக மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பேரூராச்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசிகள் வழங்கப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this