Breaking News

லால்பேட்டை மக்கள் நல நற்பனி சங்கம் அல்ஜமா பைத்துல்மால் புதிய தலைவர் தேர்வு

நிர்வாகி
0

லால்பேட்டை மக்கள் நல நற்பனி சங்கம் அல்ஜமா பைத்துல்மால் அலுவலகத்தில் 13/08/2020 அன்று செயற்குழு காலை 09:30 மணிக்கு நடைபெற்றது. ஹாஜி S.M.ஆரிப் துணைதலைவர் தலைமை தாங்கினார் P.M.முஹம்மது ஆரிப் கிராத் ஓதி துவக்கி வைத்தார் ஹாஜி. S.M.அனிஷுர்ரஹ்மான் வரவேற்புறையும் மறைந்த முன்னாள் தலைவர் ஹாஜி குத்புதீன் அவர்களின் சேவைகளை நினை கூர்ந்து பேசினார் அதைத் தொடர்ந்து தலைவர் தேர்வு செய்யப்பட்டது தலைவரக ஹாஜி M.A.முஜ்ஜம்மில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் அவர்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள் அதை தொடர்ந்து லால்பேட்டை கோழி தெருவில் 15/08/2020/சனிக்கிழமை மாலை 48.மூலிகை கஞ்சி வழங்க முடிவு செய்யப்பட்டது இருதியாக ரமலானில் வசூல் செய்யப்பட்ட ஜகாத் நிதியை எழைகளுக்கு திருமணம் மருத்துவம் பொருலாதர உதவிகள் செய்யப்பட்டது புதிய தலைவர் சிரிது நேரம் உறையாற்றினார் இந்த நிகழ்வில் அபுதாபி ஜமாத் துபாய் ஜமாத் சவுதி ஜமாத் மற்றும் அல்ஜமா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நன்றியுரை ஹாஜி P.H.ஷபிர் அஹம்மது பொருளாலர் வழங்கினார் இருதியாக மௌலவி S.M.அன்வர் அவர்கள் துவா ஓதி நிறைவு செய்தார்.

Tags: லால்பேட்டை

Share this