கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் 21-08-2020 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ZOOM செயலி வாயிலாக இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்கள்:
1. கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் மூத்த தலைவர் சபீர் பாய் அவர்கள் பனேஸா பள்ளியின் முத்தவல்லியாக தேர்ந்தெடுத்தப்பட்டமைக்கு இப்பொதுக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
2. நமது ஜமாத்தின் செயலாளர் Ahamed Rila அவர்களுக்கும் ஒருங்கிணைந்த கத்தார் தமிழர் பேரவை நிர்வாகிகளுக்கும் கொரேனா காலத்தில் கத்தாரில் மிக சிறப்பான உதவிகள் செய்தமைகாக விருது வழங்கி கவுரவித்த உதவும் உறவுகள் அறக்கட்டளைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
3. முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் மற்றும் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்த மர்ஹும் ஹாஜி எஸ். முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சேவைகளை நினைவு கூறும் விதமாக நினைவேந்தல் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திய IMAM GAZZALI பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்துக்கு இப்பொதுக்குழு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
4. லால்பேட்டை மக்கள் நல நற்பனி சங்கம் அல்ஜமா பைத்துல்மால் புதிய தலைவராக தேர்ந்துஎடுக்கபட்ட ஹாஜி. M.A. முஜ்ஜம்மில் அவர்களை இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.
5. வெற்றிகரமான திறப்பு விழா கண்ட நமது மருத்துவ அறக்கட்டளை தொடர்ந்து சிறப்பாக செயல்பட இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.
6. நமது ஊர் நீர்நிலைகளின் கரை ஓரம் பணை விதைகளை நடுமாறு LALPET GREEN VISION அமைப்பிற்கு இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது. நிர்வாகம் 2020 – 2022 தலைவர்: Usama Mohamed துணை தலைவர்: Pakkir செயலாளர்: Shabeer Ahamed பொருளாளர்: Sheik Abdullah துணை செயலாளர்கள்: 1. Buhari Bin Aman 2. Vivekanandan Vivek 3. Usama 4. Faizur Rahman 5. Mohamed Nizar 6. Mohamed Jailani 7. Noufal 8. Mohamed Hisam இங்ஙனம். கத்தார் லால்பேட்டை ஜமாத்.
Tags: லால்பேட்டை