M.யாசிர் அரஃபாத் - ஜாஸியா பர்வீன் திருமணம்
அல்லாஹ்வின் நல்லருளாலும் கண்மணி நபிகள் நாயகம் ரசூல் ஸல் அவர்களின் துஆ பரக்கத்தாலும் ஆகஸ்ட் 27 வியாழக் கிழமை மண விழா காணும்
அன்பு சகோதரர் மணமகன் எம்.யாசிர் அரஃபாத் தன் வாழ்க்கை துணையாக கரம்பிடிக்கும் நண்பர் செயல்வீரர் அஹமது ரிலா அவர்களின் தங்கை மணமகள் சகோதரி எம்.என்.ஜாஸியா பர்வீன் (ஆலிமா) இருவரும் திருமண வாழ்வில் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சி பொங்க வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம். மனம் திறந்து அல்லாஹ்விடத்தில் உங்கள் வாழ்வு பரக்கத் நிறைந்ததாக அமைந்திட பிரார்த்திக்கின்றோம்.
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.
(அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தியை தருவானாக மேலும் உங்கள் இருவரின் மீதும் அருள் பாக்கியம் நல்குவானாக மேலும் உங்கள் இருவரையும் நன்மையானதில் சேர்த்து வைப்பானாக.)
வாழ்த்துக்களுடன்…
லால்பேட்டைஎக்ஸ்பிரஸ் இணையதளம்
Tags: திருமண வாழ்த்து