லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை SDPI கட்சியின் சார்பில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா நகரத் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் சாகித் அலி கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், மாவட்ட து.தலைவர் சர்புதீன் சரீப் சிறப்புரையாற்றினார் மெளலானா அலீம் சித்திக் ஹஜ்ரத் துஆ செய்தார், இவ்விழாவில் தொகுதி தலைவர் நூருல்லா தொகுதி நகர கிளை நிர்வாகிகள் SDTU தொழிற்சங்கத்தினர் கட்சியின் ஆற்றல் மிகுந்த செயல்வீரர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை