Breaking News

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரை வழங்கினார்

நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் அல் உலமா அறக்கட்டளை வழங்கும் எதிர்ப்பு நோய் சக்தியை அதிகரிக்கும் ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மாத்திரை லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை மூலம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கும் துவக்க நிகழ்ச்சி 17.9.2020 இன்று வியாழக்கிழமை நடைபெற்றது .

Tags: லால்பேட்டை

Share this