Breaking News

லால்பேட்டை மினாதெரு மெஹ்ராஜ் பேகம் மறைவு

நிர்வாகி
0

லால்பேட்டை மினா தெருவில் இருக்கும் அப்பாபிள்ளை மெளலாவி அன்சாரி அவர்களின் மனைவியும் சேட் என்கிற இர்ஷாத் அவர்கள் தாயார் மெஜ்ராஜ் பேகம் இன்று 31.8.2020 இரவு 8.00 மணியளவில் தாருல்பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.

Tags: வஃபாத் செய்திகள்

Share this