லால்பேட்டையில் நடைப்பெற்ற தமுமுக வெள்ளி விழா கொடியேற்றம் நிகழ்ச்சி
நிர்வாகி
0
லால்பேட்டையில் தமுமுக 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் தமுமுக,மமக பொதுக்குழு நடைப்பெற்றது இதில் கடலூர் தெற்கு மாவட்டத்தில் மருத்துவ சேவை சிறப்பாக செய்துவரும் கடலூர் தெற்கு மாவட்ட மருத்துவஅணி செயலாளர் தன்விருல் ஹக் அவர்களுக்கு மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது மற்றும் மாநில மாவட்ட நகர நிர்வாகிகளால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Tags: லால்பேட்டை