சிதம்பரம் வர்த்தகர் சங்கம் முக்கிய அறிவிப்பு !
நிர்வாகி
0
சிதம்பரம் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் முயற்ச்சியாக அனைத்து துறைகளும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கவுள்ளது. முதற்கட்டமாக திங்கட்கிழமை முதல் நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவுள்ளன. அவர்களாக எடுக்கும் போது ஏற்படும் சேதாரங்களை தவிர்த்திடவும் , அவர்களாக அகற்றும் போது அப்பொருட்களை நாம் திரும்ப பெறமுடியாது என்பதையும் கருத்தில் கொண்டு ஞாயிறுக்கிழமைக்குள் அனைவரும் ஆக்கிரமிப்புகளை அதற்றிக்கொள்ளவும்.
இங்ஙனம்
சிதம்பரம் வர்த்தகர் சங்கம்
Tags: செய்திகள்