லால்பேட்டையில் பேரூர் திமுகழகம் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
நிர்வாகி
0
லால்பேட்டை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA அவர்களின் ஆலோசனைப்படி ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை எல்லோரும் நம்முடன் என்கின்ற இணைய வழி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் லால்பேட்டை பேரூர் செயலாளர் திரு. ஹாஜா மொய்தீன், குமராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. சோழன், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அகமதுல்லா, யாகூப். நூருலலாஹ் மற்றும்j நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை