கடலூர் மாவட்ட ஆட்சியார் அறிவிப்பு
நிர்வாகி
0
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளி அவசியம் கடைப்பிடிக்க வேன்டும் இதை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியார் அறிவிப்பு செய்துள்ளார்.
மாவட்ட ஆட்சியாரின் அறிவிப்பின்படி நாளை முதல் லால்பேட்டை பேரூராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் லால்பேட்டை பகுதியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
Tags: லால்பேட்டை