லால்பேட்டையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேளான் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
லால்பேட்டையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசையும் மத்திய அரசுக்கு துணை போன மாநில அரசை கண்டித்து திமுக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு MRK. பன்னீர்செல்வம் Bsc BL MLA அவர்கள் வழிகாட்டுதல்படி குமராட்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M. சோழன். லால்பேட்டை நகர செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமையில் திமுக. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 28.9.2020 கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் திமுக. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் இ. யூ. முஸ்லிம். மாநில துணைத்தலைவர் தளபதி. ஷபீக்குர்ரஹ்மான், நகர தலைவர் அப்துல் வாஜித், நகர செயலாளர் ஆசிப், உடகப்பிறிவு செயலாளர் அஹமத் ,முபாரக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாநில மார்க்க அணி செயலாளர் மெளலவி முஹம்மது அன்சார,ி மனிதநேய மக்கள் கட்சி நகர நிர்வாகிகள், அய்யூப். ஹாரிஸ், ஹாஜா, கியாசுதீன்,பஃத், ராசீத், மாநில. செயற்குழு உறுப்பினர். அமானுல்லா,அப்துல் ரசித், அப்துல் அலி நகர முஸ்லீம் ஜமாத். தலைவர். J. அப்துல் ஹமீது, திமுக. நிர்வாகிகள் S.C. பாலசுப்பிரமணியன், கோவிந்தசாமி, சாமியப்பன், ராஜசேகர், சக்திவேல், ரஜினிகாந்த், பாஸ்கர், ராமசாமி முமீன் பாருக் யாகூப் சின்னப்பா நியாமத்துல்லா. ஹபிபுல்லா சக்திவேல். உடையூர். சங்கர். விவசாய சங்க தலைவர் நெய்வாசல். பாலு, விடுதலை சிறுத்தைகள் மனவாளன்,பிரபு, காங்கிரஸ் கட்சி மாவட்ட. துணைத்தலைவர். ஜித்தா டிராவல்ஸ் நஜிர்அஹமது, மற்றும் மார்க்சிஸ்ட். திராவிட கழகம். தமிழக வாழ்வுரிமை கட்சி. மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை