காட்டுமன்னார்கோவிலில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம்
நிர்வாகி
0
பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுருக்கின்ற கொடூரமான அநீதியை கண்டித்து... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் காட்டுமன்னார்கோவிலில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம்
நாள்: அக்டோபர் 1, 2020 வியாழன்
மாலை 4 மணி, இன்ஷா அல்லாஹ்! நாளை
சமூக இடைவெளியுடன், கருப்பு முக கவசம் அணிந்து திரண்டு வாரீர்...!!
அழைக்கிறது...
தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம்
கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை.
Tags: செய்திகள்