மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 18-10-2020 ரபிஉல் அவ்வல் பிறை 1 முதல் நடைபெறும்.
தலைமை: மவ்லானா மவ்லவி A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், மாவட்ட அரசு காஜி,
தொடர் சொற்பொழிவு: மவ்லானா மவ்லவி S.முஹம்மது அலி பாஜில், மன்பயீ ஹள்ரத் அவர்கள். ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர், கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர்,
சென்னை நேதாஜி நகர் மவ்லானா மவ்லவி #அப்துர்ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.
மற்றும் JMA பேராசிரியர்கள், ஆலிம் பெருமக்கள் மாநபியின் புகழ் கூறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து ஈருலக பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்
இப்படிக்கு
ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி லால்பேட்டை
Tags: லால்பேட்டை