Breaking News

காட்டுமன்னாா்குடியில் தமுமுக கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது.

நிர்வாகி
0

பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுருக்கின்ற கொடூரமான அநீதியை கண்டித்து தமுமுக சார்பில் காட்டுமன்னாா்குடியில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

Tags: செய்திகள்

Share this