Breaking News

மாணவர்களின் நல்வழியில் பெற்றோரின் பொறுப்புகள் கருத்தரங்கம்

நிர்வாகி
0

நம் பிள்ளைகளின் நல்வழி மீது நமது கவனமும்....அவர்களின் ஒழுக்க பண்புகளில் தந்தையான நமது வழிகாட்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும்...???

மாணவர்கள் அவர்களின் பதின்வயதில் செய்ய துணியும் புகையிலை பழக்கம், போதை பொருட்களின் இச்சை போன்ற தவறுகளிலிருந்து தடுக்கிறோமா..? தவறென சொல்லி நல்வழி படுத்துகிறோமா..?? 

இப்படியான கேள்விகளுக்கு...வரும் வெள்ளி மாலை 4:30 மணிக்கு( UAE நேரப்படியும், 6 மணி இந்திய நேரப்படியும்) ஆலோசனைகளை முனைவர். ஹூசைன் பாஷா அவர்கள் Zoom இணையம் வாயிலாக வழங்குகிறார்.

Tags: லால்பேட்டை

Share this