அல்ஜமா பைத்துல் மால் சார்பாக மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது
மக்கள் நல நற்பணி சங்கம் அல்ஜமா பைத்துல் மால் சார்பாக அன்று 19/10/2020 மாலை லால்பேட்டை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மூலிகை கஞ்சி மாலை 05:00 மணிக்கு வழங்கப்பட்டது
புது பள்ளி வாசலில் மகரிப் தொழுகைக்கு பின் நோயிலிருந்து பாதுகாப்பு தேடியும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும் யாசீன் ஓதி துஆ கேட்கப்பட்டது
புது பள்ளிவாசல் இமாம் முஹசின் ஹஜ்ரத் அவர்கள் யாசின் ஓதினார்கள் ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வர் கடலூர் மாவட்ட அரசு காஜி #நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் இஸ்திக்பார் செய்து துஆ ஓதினார்கள் முன்னிலை புது பள்ளி முத்தவல்லி #ஜாபர் அலி அரபுக் கல்லூரியின் தலைவர் அப்துல் ஹமீத் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் சலாவுதீன் மன்பஈ மற்றும் பைத்துல்மால் தலைவர் முஜம்மில் செயலாளர் ஹாஜி அனிஷுர்ரஹ்மான் பொருளாளர் சபீர் அஹம்மது துணைத் தலைவர் முஹம்மது ஆரிப் துணை செயலாளர் மௌலவி பஷீர் அஹமது சபியுல்லா பக்கீர் முகமது மற்றும் அல்ஜமா நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆலிம்கள் ஜமாத்தார்கள் கலந்துகொண்டார்கள் .
Tags: லால்பேட்டை