லால்பேட்டை மௌலானா வீதி ஹாஜி M.A.பத்தஹுத்தீன் மறைவு
ஹாஜிகளின் சேவகர் கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் அடையாளமாக திகழ்ந்த சமூக சேவகர் லால்பேட்டை மௌலானா வீதியில் வசிக்கும் மதார்கனி அல்ஹாஜ் எம்.ஏ.ஃபத்தஹுத்தீன் அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்