லால்பேட்டை முப்பெறும் விழா புகைப்பட தொகுப்பு...
நிர்வாகி
0
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்திய மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு நிறைவு விழா, மீலாது நபி விழா , தஃலிமுன் நிஸ்வான் பெண்கள் பட்டமளிப்பு விழா முப்பெரும் விழா 31-10-2020 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. அதன் புகைப்பட தொகுப்பு...
Tags: லால்பேட்டை