ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் பிரச்சாரம்
நிர்வாகி
0
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக உஸ்வத்துர் ரசூல் பிரச்சாரம் மற்றும் நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனையில் AIIC மாவட்ட செயலாளர் இமாம் தைய்பு தலைமையில் 02/11/2020 இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர்கள் இமாம் சாதுல்லா , இமாம் கவுன்சில் லால்பேட்டை வட்டார செயலாளர் ஹிதயத்துல்லா, இமாம் கவுன்சில் காட்டுமன்னார்குடி வட்டார செயலாளர் முஹம்மது ஃபாஹிம், யாஹ்யா மற்றும் SDPI கட்சி காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் நிஜார் அஹமது ஹாபில், நூர்முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் முன்னிலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Tags: சமுதாய செய்திகள்