Breaking News

லால்பேட்டையில் 30 செ,மீ , மழை பதிவு

நிர்வாகி
0

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 30 செ.மீ. மழை பதிவானது.

Tags: லால்பேட்டை

Share this