பிறர் நலம் நாடுவது இஸ்லாம்
கடலூர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்குடி , லால்பேட்டை , குமராட்சி சுற்றி உள்ள கிராமப்புறங்களில் 3 நாட்களுக்கு மேலாக வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் 3 நாட்களாக முதல் கட்ட உதவிகள் செய்து கொண்டு வருகின்றனர்.
தமுமுக, எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜக, டிஎன்டிஜ,ே சிங்கார வீதி பைத்துல்மால் அறக்கட்டள,ை இஸ்லாமிய தஃவா குழு சமூக தொண்டு நிறுவனங்கள் சமுதாய இளைஞர்கள் என அனைத்து தரப்பு சகோதரர்களும் களப்பணி ஆற்றி கொண்டு இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி '- ஜாபர் அலிTags: செய்திகள்