Breaking News

இனிதே நடைபெற்ற பாஸ்மதி அரிசி கடை திறப்பு விழா

நிர்வாகி
0

காட்டுமன்னார்குடி உடையார்குடி மெயின் ரோட்டில் பாஸ்மதி ரைஸ்  கடை திறப்பு விழா இன்று 29.01.2021 மாலை 5.00 மணியளவில் ஹாஜி V.M.ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது .

மௌலவி ஹாஜி V.R.அப்துஸ் சமது ஹழ்ரத் அவர்கள் வியாபார வளர்ச்சிக்கு துஆ செய்து வியாபாரத்தை துவக்கி வைத்தார்கள் நிகழ்வில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் , வியாபாரிகள் , நண்பர்கள் கலந்துகொண்டனர். பாஸ்மதி ரைஸ்  கடை நிர்வாக இயக்குனர் ரியாஜ் அஹ்மது நன்றி கூறினார் .

Tags: செய்திகள்

Share this