தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி !
நிர்வாகி
0
லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நண்பர்கள் , முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் மழையின் காரணமாக குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர் இதில் எதிர்பாராத விதமாக நிறைய விபத்து ஏற்பட்டது இதை நமது இணையதளத்திலும் முகநூலில் jaikar.sanjai பதிவிட்டு இருந்தார் அதனை கருத்தில் கொண்டு உடனடியாக சாலையை சரி செய்தமைக்கு pwd அதிகாரிகளுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தகவல் :-jaikar.sanjai
Tags: லால்பேட்டை