தேசிய நெடுஞ்சாலைத்துறை சரி செய்யுமா ...?
கடலூர் மாவட்டம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சிதம்பரம் முதல் திருச்சி வரை செல்லும் முக்கிய பிரதான சாலை இதில் லால்பேட்டையில் கடந்த தொடர் மழையின் காரணமாக சாலை எங்கிலும் குண்டும் குழியுமாக மாரி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதை பலமுறை புகார் அளித்தும் முகநூல் வாயிலாகவும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது ஆனால் இந்தச் சாலை ஆனது தேசிய நெடுஞ்சாலை என்பதால் பொதுப்பணித்துறை அவர்களால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறிவிட்டனர் ஆனால் இந்த சாலையில் இதுவரையில் 30 க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து முகம் சிதைக்கப்பட்டு கை கால்கள் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இவ்வழியாக சென்ற பொழுது ஸ்பீடு பிரேக்கர் அகற்றப்பட்டு சாலை சுத்தம் செய்யப்பட்டது ஆனால் தற்சமயம் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணமே இந்த சாலையில் உள்ளன இதை காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ முருகுமாறன் அவர்கள் மேற்பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதினால் லால்பேட்டையில் பொது மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதிவினை முடிந்த அளவு ஷேர் செய்து அரசு அதிகாரியிடம் கொண்டு சேர்ப்பது உங்களது கடமை
நன்றி :- Jaikar SanjaiTags: லால்பேட்டை