Breaking News

கடலூர் மவட்டத்தில் சிறந்த தொடக்க கூட்டுறவு வங்கியாக லால்பேட்டை தொடக்க கூட்டுறவு வங்கி தேர்வு!

நிர்வாகி
0

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 100-வது ஆண்டு சிறப்பு பொதுப் பேரவை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.

இதில் 2019- 2020 ஆண்டுகளுக்கான சிறந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக லால்பேட்டை தொடக்க கூட்டுறவு சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடலூர் மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் கேடயம் பரிசு வழங்கப்பட்டது. விருது மற்றும் கேடயத்தை லால்பேட்டை தொடக்க கூட்டுறவு வங்கியின் தலைவர் A.R.S. நஜீர் அஹமது அவர்களிடம் வழங்கப்பட்டது.

Tags: லால்பேட்டை

Share this