Breaking News

கத்தாரில் சிட்ரா டூரிசம் திறப்பு விழா நிகழ்ச்சி

நிர்வாகி
0

கடந்த 8 ம் தேதி வெள்ளியன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கத்தாரில் உள்ள மைதரில் உள்ள சிட்ரா டூரிசம் அலுவகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் மு. சிராஜுதீன் மற்றும் குரூப் சேர்மன் திரு மெசாஹிம் அல்ஷம்மாரி முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த கரீம் டைம் திரு கரீம் சிறப்பு விருந்தினராகவும் , பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள். பல்வேறு நிறுவனங்களின் தொழிலதிபர்கள் , மற்றும் குரூப் ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

நிறுவனத்தை திரு சிராஜுதீன் மற்றும் குரூப் சேர்மன் மெசாஹிம் அல்ஷம்மாரி இணைந்து திறந்து வைத்தனர்,

அல்லாஹ்வின் உதவியால் இந்த பெருநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிறுவன தலைவர் திரு சிராஜுதீன் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இனிப்புகளையும் வழங்கி தனது சந்தோச நிகழ்வை சிட்ரா டூரிசம் பகிர்ந்து கொண்டது,

இந்த நிறுவனம் மென்மேலும் வளர வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறும், டிராவல் தொழிலில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல வழிகளில் தனது சேவையை சிட்ரா டூரிசம் செய்யும் என்றும் நிறுவன தலைவர் மு சிராஜுதீன் உறுதியளித்தார்,

Tags: உலக செய்திகள்

Share this