புனித மிகு புகாரி ஷரீஃப் 45 ஆம் ஆண்டு நிறைவு விழா,துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் புனித மிகு புகாரி ஷரீஃப் 45 ஆம் ஆண்டு நிறைவு விழா துஆ மஜ்லிஸ் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் 14.02.2021 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது
விழாவில் மவ்லான, மவ்லவி ஹாபிழ் காரி ஷைகுல் ஜாமிஆ, கடலூர் மாவட்ட அரசு காஜி A.நூருல்அமீன் ஹழ்ரத் அவர்கள் திக்கு மஜ்லிஸ் நடத்தி துஆ செய்தார்கள் மவ்லானா,மவ்லவி ஹைகுல் ஹதிஸ் ஜாமிஆ பேராசிரியர்,A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்கள், பேருரையாற்றினார்கள். ஜாமிஆவின் பேராசிரியர்கள் ,உலமா பெருமக்களும் சொற்பொழியாற்றினர் இச் சிறப்புமிகு நிகழ்வில் அனைத்து மஹல்லா முத்தவல்லிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Tags: லால்பேட்டை