Breaking News

அல்ஜமா பைத்துல் மால் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

நிர்வாகி
0

லால்பேட்டை அல் ஜமா பைத்துல்மால் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 11.02.2021 மாலை 5.00 மணியளவில் பைத்துல்மால் அலுவலகத்தில் பைத்துல்மால் தலைவர்M.A.முஜம்மில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் பைத்துல்மால் செயலாளர் அனிசுர்ரஹ்மான் அவர்கள் பைத்துல்மாலின் செயல்பாட்டினனை விளக்கி பேசினார் நிகழ்வில் அபுதாபி லால்பேட்டை ஜமாத் உறுப்பினர்கள் , லால்பேட்டை துபாய் முஸ்லிம் ஜமாத் உறுப்பினர்கள் , சவூதி அர் ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பைத்துல்மால் பொருளாளர் சபீர் அஹ்மது , சபியுல்லாஹ் ஆலோசனை கூறினார் .

Tags: லால்பேட்டை

Share this