லால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு
லால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பு சார்பாக 20/2/2021 சனிக்கிழமை அன்று தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், முன்னாள் அமைச்சர்கள் ,கடலூர் அதிமுக எம்எல்ஏ மற்றும் மாவட்டஆட்சியர் அவர்கள் அனைவரையும் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து நமது ஊரின் நீண்ட நாள் கோரிக்கையான #அரசுமருத்துவமனை காகவும், நமது ஊரில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் உள்ள அனைத்துவாய்க்கால்வடிகால்கள் மற்றும் கிளை வாய்க்கால் களை முழுவதுமாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாய பயன்பாட்டிற்கும், மக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தோம்..
மருத்துவமனைக்காக கூறிய பணிகளை விரைவில் நடைமுறை படுத்தவும் & வாய்க்கால் வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
Tags: லால்பேட்டை