தளபதி ஷஃபீகுர்ரஹ்மான் அவர்களுக்கு ஈசால் சவாப் துஆ செய்தனர்
நிர்வாகி
0
லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில், லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இன்று 15-3-2021 திங்கள்கிழமை காலை ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு மவ்லானா மவ்லவி தளபதி ஷஃபீகுர்ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்களுக்காக ஈசால் சவாப் செய்து அவர்களின் மறுமை வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், பேராசிரியர்கள், நகர ஆலிம் பெருமக்கள், ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை