இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S.அப்துல்ரஹ்மான் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
நிர்வாகி
0
ஜனநாயக முற்போக்கு கூட்டனியில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் S.அப்துல்ரஹ்மான் தனது வேட்புமனுவை சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சார்- ஆட்சியருமாகிய மதுபாலனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். உடன் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால அறவாளி ஆகியோர் உடனிருந்தனர்
Tags: செய்திகள்