Breaking News

தீனிய்யாத் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்..!

நிர்வாகி
0

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய மக்தப் மாணவர்களுக்கான தீனிய்யாத் போட்டியில் முதல் தரத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள்

முதல் பரிசு

மெயின் ரோடு மஸ்ஜித் மக்தப் மாணவர் H.M. முஹமம்து சாலிம் S/O.ஹாஜா முஹ்யத்தீன் ஏரிக்கரை மெயின் ரோடு.

இரண்டாம் பரிசு

மெயின் ரோடு மஸ்ஜித் மக்தப் மாணவர் I முஹம்மது முபாசிர் S/O இஸ்மத்துல்லா அமானி வீதி.

மூன்றாம் பரிசு

மெயின் ரோடு மஸ்ஜித் மக்தப் மாணவர் J ஜாஹித் ஹீஸைன் S/O ஜாகிர் ஹீஸைன் மெயின் ரோடு.

நான்காம் பரிசு

மெயின் ரோடு மஸ்ஜித் மக்தப் மாணவர் M முஹம்மது ஷரிஃப் S/O.முனவ்வர் ஹீஸைன் மெயின் ரோடு

ஐந்தாம் பரிசு

லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி மாணவர் பரஹத்துல்லாஹ் S/O ஹாபிழ், பழ்லுல்லாஹ் தெற்கு தெரு

ஆறாம் பரிசு

மெயின் ரோடு மஸ்ஜித் மக்தப் மாணவர் இபாதுர் ரஹ்மான் S/O.முஜிபுர் ரஹ்மான் அமானி‌ வீதி

Tags: லால்பேட்டை

Share this