தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைமைச் செயலகத்தில் மனு
நிர்வாகி
0
தமிழக முஸ்லிம்களின் ஏகோபித்த விருப்பத்தின் படி பள்ளிவாசல்களின் வழிபாட்டு நேரத்தை இரவு 10 :00 மணிவரை நீட்டிக்க கோரி இன்று (08.04.2021.) மாலை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் Dr. அன்வர் பாதுஷாஉலவி, துணைச் செயலாளர் இல்யாஸ் ரியாஜி, சென்னை மாவட்ட தலைவர் அபூதாஹிர் சிராஜி ஆகியோர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மனுவை அளித்தனர்.
Tags: சமுதாய செய்திகள்