Breaking News

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய தீனிய்யாத் போட்டி

நிர்வாகி
0

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மக்தப் மாணவர்களுக்கான தீனிய்யாத் போட்டி இன்று 7-4-2021 லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் தாருத் தஃப்ஸீர் கட்டிடத்தில் நடைபெற்றது

லால்பேட்டை நகரில் உள்ள ஒவ்வொரு மக்தபிகளிலும் முதல் மூன்று தரத்தில் தேர்வு செய்யப்பட்ட 88 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

வரும் 11-4-2021 அன்று நடைப்பெற இருக்கும் பரிசளிப்பு மற்றும் ரமழானே வருக பெண்கள் சிறப்பு பயான் நிகழ்வில் இப்போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

Tags: லால்பேட்டை

Share this