லால்பேட்டை புதுப்பள்ளி தெரு (உரக்கடை) பக்கீர் முஹம்மது மறைவு
லால்பேட்டை புதுப்பள்ளி தெருவில் வசிக்கும் மர்ஹும் ஹாஜி வேதான் அப்துல் கரீம் அவர்களின் மகனும் முஹம்மது அன்சாரி ஹாஜி முஹம்மது அலி மற்றும் ஹாஜி சாதுல்லா அவர்களின் அண்ணணும் முஹம்மது மன்சுர் மற்றும் அபுல் ஹசன் இவர்களின் தகப்பனாரும் சேவுசன் S.A முஹம்மது தையூப் மற்றும் முஹம்மது இக்பால் அவர்களின் மாமனாரும் எனது பெரிய தந்தை வேதான் ஹாஜி V.A பக்கீர் முஹம்மது அவர்கள் இன்று 25.05.2021 இரவு 2.30 மணியளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்!.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்