லால்பேட்டை அமானி வீதி சட்டி அப்துல் மாலிக் மறைவு
லால்பேட்டை அமானி வீதி மர்ஹூம் சட்டி முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகனும், அஜார் அஹமது அவர்களின் தகப்பனாரும், சபியுல்லாஹ் - அர்ஷாத் அவர்களின் சகோதரரும், மினாத் தெரு மர்ஹூம் செட்டித் தெருவார் முஹமது அலியின் மருமகனும், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் முன்னாள் தலைவர் M. ஷூஐபுதீன் மற்றும் M. தாஜூதீன் அவர்களின் மச்சானுமாகிய அப்துல் மாலிக் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை தாருல் பனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்!.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்)
அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.
Tags: வஃபாத் செய்திகள்