Breaking News

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய சுதந்திர நினைவு தூண் சேதம்

நிர்வாகி
0

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு அரிவித்துல்ல முழு ஊரடங்கை பயன்படுத்தி சமூக விரோதிகள் பள்ளியின் வளாகத்திர்க்குல் புகுந்து இந்திய சுதந்திர நினைவு தூனை சேதபப்படுத்தி வகுப்பறையை உடைத்து உள்ளே புகுந்து மேஜைகளை உடைத்தும் சேதப்படுத்தி உள்ளனர் இந்த செயலை செய்தவர்களை கண்டுபிடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டி காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இப் பள்ளியில் உள்ள பல்வேறு வகுப்பறை கட்டிடத்தினை இப்பள்ளியின் முன்னால் மாணவர் சங்கம் மற்றும் தொண்டு நிருவ நத்தால் புதுப்பித்து பராமரிக்கப்படுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: லால்பேட்டை

Share this