Breaking News

லால்பேட்டையில் கொரோனா நிதி உதவி தொகை வழங்கப்படது

நிர்வாகி
0

லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலைக் கடை எண் 1/3/4 ஆகிய கடைகளில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி கொரோனா நிதி உதவி தொகை ரூ 2000 இன்று லால்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் லால்பேட்டை நியாயவிலை கடையில் தொடங்கி வழங்கப்படது

இந்த நிகழ்ச்சியில் லால்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஹாஜி.M.K.ஹாஜாமுகைதீன் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குமராட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் M. சோழன் வழங்கினார் உடன் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் அஹ்ஷன் பாருக் யாகூப் மற்றும் பயனாளிகள் கழகத் கொண்டனர் அரசு உத்தரவுக்கு இனங்க சமூக இடைவெளியுடன் நடைபெற்றது

Tags: லால்பேட்டை

Share this