தமிழக அமைச்சர்களுடன் அப்துல் ரஹ்மான் ரப்பானி சந்திப்பு !
நிர்வாகி
0
திமுக முதன்மைச் செயலாளரும்,தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான மாண்புமிகு கே.என்.நேரு அவர்களையும், தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சரும், மாண்புமிகு தளபதியார் அமைச்சரவையில் இளம் அமைச்சராக அங்கம் வகிக்கும் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ. எஸ் .அப்துல் ரஹ்மான் ரப்பானி இன்று 15/6/2021 செவ்வாய் கிழமை திருச்சியில் நேரில் சந்தித்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து, "பொது வாழ்வில் மணிவிழா கண்ட காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி" எனும் நூலை பரிசளித்தார்.
Tags: செய்திகள்